கப சுர குடிநீர்

  • சித்த மருத்துவத்தில் கொரானா வைரஸ் நோய்க்கு பயன்படுத்தும் கப சுர குடிநீர் தயாரிக்கும் முறைகளில் ஒன்று....
தேவையான பொருட்கள்:

1.திப்பிலி
2.மோடி
3.சவ்வியம்
4.சித்திர மூலம்
5.சுக்கு
6.மிளகு
7.ஏலக்காய்
8.ஓமம்
9.வேட்பாலை அரிசி
10.வட்டத்திருப்பி
11.தக்கோளம்
12.கண்டுபாரங்கி
13.வேப்பன் விதை
14.பெருங்காயம்
15.கடுகு ரோகணி
16.கடுகு
17.வாய்விளங்கம்
18.அதிவிடையம்
19.தர்ப்பை வேர்

செய்யும் முறை:
 மேற்கண்ட பொருட்கள் யாவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
ஒவ்வொரு பொருளும் சம எடையை எடுத்து இடித்து பொடி செய்து கலந்து அரை டீஸ்பூன் தூளை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி ஒரு டம்ளராக சுண்ட காய்ச்சி அருந்த சளி காய்ச்சல் குணமாகும்....

கருத்துகள்

கருத்துரையிடுக