கீரைகளின் பயன்கள்
அகத்திக்கீரை பயன்கள் : அகத்திக்கீரையை பழுப்பு நீக்கி சமைத்து சாப்பிட்டு வர பித்தம் தணியும்,மலச்சிக்கல் தீரும்... முருங்கை கீரை பயன்கள் : முருங்கைக்கீரையை காம்பு,பழுப்பு நீக்கி சமைத்து சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்... முருங்கை காய் சமைத்து சாப்பிட்டு வர விந்து அணுக்கள் அதிகரிக்கும்.. . பருப்பு கீரை பயன்கள் : பருப்புக்கீரையை சமைத்து சாப்பிட பித்தம் தணியும்... வெள்ளை கீரை பயன்கள் : வெள்ளை கீரையை சமைத்து சாப்பிட்டு வர தாய்மார்களுக்கு பால் சுரக்கும், உடல் வலிமை அடையும்... பசலை கீரை பயன்கள் : பசலை கீரையை சமைத்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்... பால்சொரி கீரை பயன்கள் : பால்சொரி கீரையை சமைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும், மயக்கம் தணியும்... முளைக்கீரை பயன்கள் : முளக்கீரையை சமைத்து சாப்பிட்டு வர நன்றாக பசி எடுக்கும்,காச நோய் குணமாகும்,காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்... முள்ளுக்கீரை பயன்கள் : முள்ளுக்கீரையை சமைத்து சாப்பிட்டு வர மந்தம்,நீர்க்கட்டு குணமாகும்... அரைக்கீரை பயன்கள் : ...