கப சுரம் மற்றும் அனைத்து சுரங்களுக்கும் சூரணம்
தேவையான பொருட்கள் :
கண்டுபாரங்கி,
முத்தகாசு,
பற்பாடகம்,
பூனைக்காஞ்சொறி,
சுக்கு,
நிலவேம்பு,
கோஷ்டம்,
திப்பிலி,
கண்டங்கத்திரி,
சீந்திற்கொடி,
ஆடாதொடைஈர்க்கு
இவைகளை சம அளவு எடுத்து இடித்து பொடிசெய்து அரை டீஸ்பூன் மூன்று டம்ளர் தண்ணீரில் கரைத்து ஒரு டம்ளராக சுண்ட காய்ச்சி காலை மாலை அருந்த கப சுரம் உள்ளீட்ட அனைத்து சுரமும் குணமாகும்...

கருத்துகள்
கருத்துரையிடுக