நெல்லிவற்றல்

தேவையான பொருட்கள் : 
நெல்லிவற்றல்,
திப்பிலி,
சித்திரமூலம்,
கடுக்காய்,
இந்துப்பு

செய்முறை : 
இவைகளை  சம அளவாய் எடுத்து சூரணம் செய்து மூன்று விரலால் எடுக்கும் அளவு எடுத்து கசாயம் செய்து உடகொண்டால் அனைத்து காய்ச்சல் குணமாகும், பசி நன்றாக
 எடுக்கும்...

கருத்துகள்

கருத்துரையிடுக