வீக்கம் தீர
1.வீக்கம் தீர:
ஓமம்,
மிளகு,
கடுகு,
சுக்கு,
திப்பிலி,
கழச்சப் பருப்பு,
இந்துப்பு,
பூண்டு,
இவையாவும் வகைக்கு 1/2 பலம்,
அடுத்து
கருவேப்பிலை,
அறுகு,
வசம்பு,
கணாம்புல் வேர்,
முக்காளை வேர்,
சாபட்ரனை வேர்,
கடுக்காய்,
தான்றிக்காய்,
புங்கம் வேர்,
இவை எல்லாம் சேர்த்து கசாயம் செய்து அதனுடன் சுக்கை சுட்டு வெட்டி போட்டு அதனுடன் வசம்பை தீயில் கருக்கி போடவும்.
இதில் ஒரு படி தண்ணீர் விட்டு வற்ற காய்ச்சி கொடுக்க வீக்கம் தீரும்...
2. வீக்கம் தீர மேல் பூச்சு:
நஞ்சுண்டாம் வேர்,
யீசுரி வேர்,
வட்ட கிலுகிலுப்பை வேர்,
வெள்ளாட்டு மூத்திரத்தில் அரைத்து கொதிக்க வைத்து பொறுக்கும் சூட்டில் வீக்கம் உள்ள இடத்தில் தடவ வீக்கம் தீரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக